உடலின் சமநிலையை அதிகரிக்கு​ம் ரெட் வைன் !

உடலுக்கு தகாத பானமாக கருதப்படும் மதுபா னங்களும் சில சந்தர்ப் பங்களில் அதே உடலுக்கு மருந்தாக அமைந்து விடுகின்றன.
 

அதன் அடிப்படையில் ரெட் வைன் மூலம் உடலின் சமநிலைத் தன்மையை (Balance) பேணும் ஆற்றலை அதிகரிக்கச் செய்ய முடியும் என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

கருமையான வெளிப்புறத் தோல்களைக் கொண்ட பழங்களில் செய்யப்படும் ரெட் வைனை நாள் ஒன்றிற்கு 7 கிளாஸ் அருந்துவதன் மூலம் இச்சமநிலை மேம்பாடு கிடைக்கப் பெறுகின்றது என்றும்

இதனால் 65 வயதிற்கு மேற்பட்ட முதியவ ர்களால் கூட சமநிலையைப் பெற்று சிறப்பாக செயற்பட முடியும் என மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அமெரிக்க நகரான பிற்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள Duquesne பல்கலைக் கழக பேராசியரான Dr Jane Cavanaugh என்பவரின் தலமையில் இடம்பெற்ற ஆய்வின் போது இத்தக வல்கள் வெளியாகி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings