பண்டிகை காலங்களில். பட்டுப் புட வை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடி யாக்கள்…
போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்கவேண்டும். அடித்துத் துவைப்ப தும் கூடாது.
* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது
* பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணி யைப் போட்டோ அல்லது புடவையைத் திரு ப்பி வைத் தோ, மிதமான சூட்டில் இஸ் திரி செய்ய வேண்டும்.
* புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோ ப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகு தியைத் தனியாக வும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.
* பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதைவிட, கையால் துவை ப்பதே மேல்.
* பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதி ன் கவர்களில் வைப் பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.
இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை கரைக்கும் நாகாசனம் !
* பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண் டைகளை, பட்டுப் புட வை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புட வைகள் கெட்டுப் போக, அது ஒரு காரண மாக அமைகிறது.
* ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவை க்க வேண்டு ம் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவை யை வை த்து, பின் இஸ்திரி செய்தால் போ தும்.
* ஒருபடி தண்ணீரில், ஒரு தேக் கரண்டி கிளிசரினை கலந்து, பட் டுத் துணிகளை அலசி உலர்த்தி னால், சுருங்காமல், இழைகள் விலகாம ல் இருக்கும்.
* பட்டுப்புடவையில் எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின்மீது தட வி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.