சசிகலாவிற்கு பதிலாக தற்போது முதல்வராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக எல்ஏக்கள் தேர்வு செய்துள்ளனர்.
இவர் எப்படிப்பட்டவர் தெரியுமா என தற்போது சமூக வலை தளத்தில் பின் வரும் காணொளி பரவி வருகின்றது.
எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஒரு போலிஸ்காரரை கட்டி வைத்து அடித்துள்ளனர். அடித்தது வேறு யாரும் அல்ல எடப்பாடி பழனிச்சாமியின் அண்ணன்.
அதுவும் எதற்காக தெரியுமா மினிஸ்டர் வீட்டு வழியாக செல்லும் போது வண்டியில் இருந்து இறங்காமல் சென்றத ற்காக கட்டி வைத்து தன்னை அடித்ததாக அந்த காவலர் கூறுகின்றார்.
இது குறித்து அந்த போலிசே பேசி காணொளி ஒன்றையும் முன்னர் வெளியிட்டி ருந்தார். அந்த காணொளி தான் தற்போது பரவி வருகின்றது.
போலிசுக்கே இந்த நிலமை என்றால் பொது மக்களுக்கு என்ற கேள்வியுடன் இந்த காணொளி தற்போது பரவி வருகின்றது.