சென்னையை தாக்கவுள்ள அடுத்த பேரிடர் – எச்சரிக்கை !

சென்னையை மிக விரைவில் குடிநீர் பஞ்சம் போட்டுத் தாக்க இருப்பதாக ஆவாளர்கள் எச்சரிக்கை விடுத் துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
சென்னையை தாக்கவுள்ள அடுத்த பேரிடர் –  எச்சரிக்கை !


சென்னையில் இப்போதை க்கு 40 நாட்களுக்கு தேவையான குடிநீர் மட்டுமே கையிருப்பு உள்ளதாக தமிழக பொதுப்பணித் துறை தெரிவித் துள்ளது.

இந்த வருடம் பருவ மழை பொய்த் ததால், தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட் டுள்ளது.
பெரும் பாலான நீர் தேக்கங்கள் வற்றி யுள்ளதால் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நிற்கி றார்கள்.

இந்த நிலையில், சென்னையில் 40 நாட்களுக்கு தேவையான குடிநீர் மட்டுமே கையிருப்பு இருப்பதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அதிர்ச்சித் தகவலை வெளியிட் டுள்ளனர்.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும்

வீராணம் ஏரி வறண்டு போனதால் அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் அளிப்பது நிறுத்தப் பட்டுள்ளது.
கோதுமை ரவை வடை செய்வது
இதே போல் ஆந்திராவில் இருந்து வரும் கிருஷ்ணா நதி நீர் அளவும் குறைக்கப் பட்டுள்ளது.


இதனால், அடுத்த சில மாதங்களில் துவங்க உள்ள கோடைக் காலத்தில் சென்னை மாநகர் மிகப்பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர் நோக்கி யுள்ளது.

தற்போதைய சூழலில் சென்னை குடிநீர் பஞ்சத்தை தீர்க்க கோடை மழை பெய்தால் மட்டுமே முடியும் எனவும்
மூச்சுவிட ரொம்ப கஷ்டமா இருக்கா? இதோ சூப்பர் மருந்து !
குடிநீர் பற்றாக் குறையை சமாளிக்க பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதா கவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings