சசிகலா முதல்வராக தடை... உச்ச நீதிமன்றம் !

0 minute read
உச்ச நீதிமன்றத்தின் முடிவால் தமிழக முதல்வராகும் வி.கே.சசிகலாவின் கனவு சிதையும் நிலை ஏற்பட் டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியில் நெருக்கடியில் பரபரப்பான சூழ்நிலை ஏறபட்டு வருகிறது.
சசிகலா முதல்வராக தடை... உச்ச நீதிமன்றம் !
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் ஓபிஎஸ் அவர்க ளுக்கு ஆதரவு கொடுத்தது சசிகலாவுக்கு பயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில், சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு . 

இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம்  நாளை இந்த வழக்கை விசாரிக்க சம்மதம் தெரிவித் துள்ளது.
உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு சசிகலா விற்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு சிதைய கூட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Tags:
Today | 23, March 2025
Privacy and cookie settings