கொடிய விஷப் பாம்பு கடித்தால் என்ன நடக்கும்?

எவ்வளவு பெரிய பலசாலி யாக இருந்தாலும் “பாம்புகள்” இந்த ஒரு வார்த்தை யைக் கேட்டால் நடுங்கத் தான் செய்வார்கள்.


ஆம் பாம்புகள் என்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயத்தில் நடுங்குவார்கள். அப்படி பாம்பில் என்ன தான் இருக்கின்றது?

இந்த உலகில் மிகவும் சாதுவான பாம்புகள் தொடக்கம் பயங்கரமான பாம்புகள் வரை இருக்கின்றன.

இதனால் எவ்வாறான பாம்புகளில் எப்படிப் பட்ட விஷம் இருக்கின்றது என்பதை தெரியாமல் அனைத்து பாம்புகளு க்குமே பயப்படு பவர்கள் தான் நாம்.

அந்த வகையில் உலகில் மிக கொடிய விஷங்கள் கொண்ட பாம்புகளைப் பற்றி பார்ப்போம்.

1. Belcher'sea snake

இதன் மில்லிகிராம் விஷம் ஆயிரக் கணக்கான மனிதர்களின் உயிரை பறித்து விடும்.

இவை மிகவும் சாதுவான பாம்புகள். தென் கிழக்காசியா மற்றும் வட அவுஸ்திரேலியா போன்ற கடற் பகுதியிலேயே இருக்கும்.

2. Eastern brown snake

இந்த Eastern brown snake இந்தப் பாம்பின் விஷத்தில் 1400இல் ஒரு பங்கு விஷமானது ஒரு மனிதரை கொன்று விடும். இது மனிதர்களை தாக்கவும் செய்யும்.

இந்த பாம்பின் விஷத்தில் நரம்பைத் தாக்கும் விஷமும், இரத்தத்தை உரைய வைக்கும் விஷமும் காணப் படுகின்றது. இவை அதிகமாக அவுஸ்திரேலியா விலேயே காணப் படுகின்றன.

3. Rettle snake

இதில் சுமார் 30 வகையான பாம்புகள் காணப் படுகின்றன. இவை பெரும் பாலும் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா போன்ற நாடுகளில் காணப்படும்.

இதன் வால் பகுதியில் ஒலி எழுப்பக் கூடிய ஒரு அமைப்பு காணப்படும். இது மனிதர்களின் சதையை கடித்து எடுத்து விடும்.

இதன் விஷம் உடலில் உள்ள செங்குருதிச் சிறு துணிக்கைகளை அழித்து, மரணத்தை ஏற்படுத்தும்.

4. Blue krait

இவை மிகவும் நச்சுத் தன்மை உடையவை. இதன் விஷம் 50 சதவீதம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது.

16 நாகப் பாம்புகளின் விஷத்தை விட இதன் விஷம் சக்தி வாய்ந்த தாகும். இவை மனிதர் களின் நரம்பியல் பகுதிகளை தாக்கக் கூடியவை.

இவை பாம்புகளையே வேட்டையாடி அதை உணவாக உட்கொள்ளும். நஞ்செதிர்ப்பு மருந்தை விட இதன் விஷம் கொடியவை.

5. Black mamba

உலகத் திலேயே அதிக வேகமாக நகரக் கூடிய பாம்புகளே இந்த Black mamba ஆகும். ஒரே ஒரு கடியில் மனிதர்களை கொன்று விடும்.

இது கடித்து 15 நிமிடத்தி லிருந்து 3 மணித்தி யாலங்களு க்குள் மரணம் சம்பவித்து விடும். இவை அதிகமாக ஆபிரிக்கா கண்டத்தி லேயே காண ப்படுகின்றன.

6. Tiger snake

இவை அவுஸ்திரேலி யாவின் தென் பகுதிகளில் காணப்படும். இதன் தோலின் நிறம் காலத்திற்கு காலம் மாறக் கூடியவை.

இவை கடித்தால் ஆரம்பத்தில் கழுத்து மற்றும் பாதங்களில் வலி உணரப்படும்.

7. Philippine cobra

நாக பாம்புகளில் மிகவும் கொடிய விஷம் கொண்டதே இந்த Philippine cobra ஆகும். 3 மீற்றர் தூரத்திற்கு விஷத்தை கக்கும்.

இவை கடித்து 30 நிமிடங் களுக்குள் மரணம் நேர்ந்து விடும். இவையே உலகில் மிகக் கொடிய விஷத்தைக் கொண்ட பாம்புகளாகும்.
Tags:
Privacy and cookie settings