ஆட்சியை கலைத்து விடுங்கள்... ஆனந்தராஜ் !

ஜெயலலிதா மறைந்தவுடன் மூன்று நாட்களில் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகர் ஆனந்தராஜ். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் வந்தது 
ஆட்சியை கலைத்து விடுங்கள்... ஆனந்தராஜ் !
என்று அவர் தெரிவித்தார். ஆனாலும், தன் முடிவை அவர் மாற்றிக் கொள்ள வில்லை. 

தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும் அரசியல் சூழ்நிலைகளில் அவர் அவ்வப் போது தன் கருத்துக்களை கூறுவது வழக்கம். இப்போது ஆட்சியை கலைக்க சொல்லி பேசி இருக்கிறார்.

 பன்னீர்ச் செல்வத்து க்கும் ஆதரவு தருகிறார். தன்னை விலைக்கு வாங்க முயற்சிக் கிறார்கள் என்றும் சொல்லி இருக்கிறார்.
Tags:
Privacy and cookie settings