மெரினாவை இயற்கை முறையில் சுத்தப்படுத்தலாம்?

சென்னை கடல் எண்ணை கசிவு பெரிய செயற்கை பேரழிவு ஆகும். இதன் பாதிப்பு பல ஆண்டுகள் இருக்கும். இதனால் கடல் உயிரினம் மீன் மட்டுமல்ல. நாமும் பாதிக்கப் படுவோம்.
மெரினாவை இயற்கை முறையில் சுத்தப்படுத்தலாம்?
கடலை சுத்திகரித்து இந்த பேரழிவை தடுக்கலாம். எல்லா வற்றிற்கும் விக்கிபீடியா தேட வேண்டிய அவசியம் இல்லை. 

இயற்கை முறையில் சுத்திக ரிக்கலாம். அதற்கு தேங்காய் நார் கழிவுகளை பயன் படுத்தலாம் . நிறைய அளவில் நம்மிடம் உள்ளது

நார்கழிவுகளை ஹெலி காப்டர்கள் மூலம் கடல் மேல்பரப்பில் தூவுவதன் மூலம் எண்ணைப் படலங்கள் தேங்காய் நார் கழிவுடன் சேர்ந்து அலைகளால் கடற்கரைக்கு அடித்து வரப்படும்.
சுத்திகரிப்பது எளிதானது. Surfactants அல்லது சோப்பு நுறைகளை பயன் படுத்துவது கடலை மேலும் மாசுபடுத்தும். 

அதிகாரிகள் அனுகினால் விரிவான திட்டமளிக்க தயார் அரசின் காதுக்கு செல்லும் வரை பரப்புங்கள் நண்பர்களே. சித்தர் க திருத்தணிகாசலம்
Tags:
Privacy and cookie settings