சட்டப் பேரவையில் என்னைப் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை யடுத்து அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
அவருடைய தலைமையி லான அரசு நம்பிக்கை யான அரசாக இருக்குமா என்பது பற்றி எனக்கு தெரியாது.
நாளை சட்டப் பேரவை வரும் முதலமைச்சர் சட்டப் பேரவையில் தன்னையும் எதிர்க் கட்சியினரையும் பார்த்து சிரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.