சபிக்கப்பட்ட தமிழ்நாடு... குஷ்பு !

அதிமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமாக இருந்த ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5 ம் தேதி மரணம் அடைந்தார். 
அவரின் உடன் பிறவா தோழியென கடந்த 33 வருடங்களாக,
ஜெயலலிதா வுடன் இருந்த சசிகலா அவர்கள் ஜனவரி 5 அன்று அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்றார்.

நேற்று, ஜெயலலிதா வுக்கு பின் முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்.அவர்கள், சசிகலா அவர்களே முதல்வராக வேண்டும் என்று தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
Tags:
Privacy and cookie settings