திருவிழாவில் தேர் கவிழ்ந்து கோர விபத்து !

1 minute read
இந்தியாவில் கோவில் திருவிழாவின் போது 60 அடி தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாவில் தேர் கவிழ்ந்து கோர விபத்து !
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் உள்ள கொட்டுரேஸ்வர கோவில் திருவிழாவிலே இந்த பயங்கர விபத்து ஏற்பட் டுள்ளது.

குறித்த தேர் திருவிழாவில் கலந்துக் கொண்ட ஆயிரக்க ணக்கானோர் பக்தியுடன் தேரை இழுத்துக் கொண்டிருந்த போது திடீரென தேர் கவிழ்ந்து பக்தர்கள் மீது விழுந் துள்ளது. 

இதில் தேரின் சக்கரத்தில் சிக்கி பலர் காயமடைந் துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது.

இந்த விபத்தில் 6 பேர் காயமடைந் துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி யுள்ளது. எனினும், விபத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரப் பூர்வ தகவல் ஏதும் வெளியாக வில்லை.
தேர் கவிழும் நிகழ்வை சம்பவயிடத் திலிருந்த நபர் ஒருவர் தனது போனில் பதிவு செய் துள்ளார். தற்போது, குறித்த அதிர்ச்சி காட்சி இணைய த்தில் வெளியாகி யுள்ளது.
Tags:
Today | 25, March 2025
Privacy and cookie settings