பெண்களுக்கு ஆபத்து உடனே இதை பகிருங்கள் !

1 minute read
போலீஸ் எச்சரிக்கை.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள…) குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்…. பாதுகாப்பிற்கும்.. !
பெண்களுக்கு ஆபத்து உடனே இதை பகிருங்கள் !
அவசியம் படிப்பதோடு மற்றவர் களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !. ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள் கவனத்திற்கு !

நீங்கள் போகும் வழியில் ஏதாவது குழந்தைகள் அழுது கொண்டு தன்னிடம் இருக்கும் அட்ரசை காண்பித்து கூட்டிப்போக சொன்னால்,

அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக பக்கத்தி லிருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள்.

காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால் ஒரு பெரிய ரவுடி கும்பலே உள்ளது. 

இவர்கள் இது போல் குழந்தை களை கூட்டி வரும் பெண்களை கடத்தல், விபச்சாரம் மற்றும் கற்பழிப்பு போன்ற தீய, கொடூர செயல்களில் ஈடுபடுத்தி வருகிறார்கள்.

இது, இப்போது ஒரு புதிய டெக்னிக் ஆகியுள்ளது. எனவே,பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க 
போலீஸ் இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம் கருதி வெளியிட் டுள்ளார்கள்.

பாதுகாப்பு சம்மந்தமான இந்த பிரச்சனை நம்ம சொந்தங் களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்.

எச்சரிக்கை செய்தியை மற்றவர் களுக்கும கண்டிப்பாக பகிரவும்

by….தமிழ்நாடு காவல்துறை
Tags:
Today | 3, April 2025
Privacy and cookie settings