அ.தி.மு.க., பொதுச்செயலாளர் சசிகலா சிறை செல்லும் முன் கைகாட்டி சென்ற எடப்பாடியாரை சட்டமன்ற குழுத்தலைவராக தேர்வு செய்து விட்டு சென்றார்.
சிறை செல்லும் முன், ஜெ.,நினைவிடத்தில் மூன்று முறை ஒங்கி அடித்து சபதம் செய்து விட்டு சென்றார்.
இந்நிலையில், சசி கைகாட்டி சென்ற எடப்பாடியாரை முதல்வர் பதவியை ஏற்கவுள்ள நிலையில்,
கூவத்தூர் தீவு சொகுசு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏ., களில் ஒருவர் கூறுகையில், சின்ன அம்மாவின் சபதம் நிறை வேறியது, என்றனர்.