சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன் !

0 minute read
2017-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை கேஸே அஃப்ளெக்கும், சிறந்த நடிகைக்கான விருதினை எம்மா ஸ்டோனும் பெற்று ள்ளனர்.

சிறந்த நடிகர் கேஸே அஃப்ளெக், சிறந்த நடிகை எம்மா ஸ்டோன் !
மான்செஸ்டர் பை தி ஸீ படத்துக்காக இந்த விருதினை கேஸே அஃப்ளெக் பெற்றுள்ளார்.

தனக்கு இந்த விருது கிடைத்ததை மிகப் பெருமையாகக் கருதுவதாகவும், இந்த நிலைக்கு தான் வர டென்சல் வாஷிங்டன் உள்ளிட்ட பலரும் காரணம் என்றும் கூறினார் கேஸே அஃப்ளெக். 

லா லா லாண்ட் படத்துக்காக சிறந்த நடிகை விருதினை வென்றுள்ளார் எம்மா ஸ்டோன். இந்த விருதுக்குக் காரணம், படத்தில் உழைத்த அத்தனைப் பேரும்தான். அனைவருக்கும் நன்றி என்றார் எம்மா.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings