நடிகர் கருணாஸ் கூவத்தூரில் பெரும் ரகளையில் ஈடுபடுகிறார். முதல்வர் ஈ.பி.எஸ் விரைகிறார். இந்த ஒரு வாரத்தில் எத்தனை நடனப் பெண்களை கூட்டி வந்தேன். எத்தனை துணை நடிகை களுக்கு பணம் கொடுத்தேன்.
சுவர் ஏறிக் குதித்தேன், ஒபிஎஸ் அணிக்கு தாவினேன் என்றெல்லாம் மீடியாக்கள் என்னை கேவலப் படுத்திய போதும் நான் இங்கேயே கிடந்தேன். என் மனைவியைக் கூட பார்க்க விட வில்லை, பேசவிட வில்லை.
அளவாகக் குடித்தே, பாட்டுப் பாடி எல்லோரையும் பரவசப் படுத்தினேன். எதற்காக நீங்கள் எனக்கு அமைச்சர் பதவி தருகிறேன் என்று கூறினீர்கள்?ஆனால், லிஸ்டில் என் பெயர் இல்லை.
தேவை யில்லா தவர்களுக் கெல்லாம் மந்திரி பதவி கொடுக்கிறீர்கள்? மந்திரி எனக்கி ல்லையா என்று பெரும் ரகளை செய்ய, அடக்க முடியாமல் மற்றவர்கள் ஓடிபோய் விட்டார்கள். முதல்வர் ஈ.பி.எஸ் விரைகிறார்.