பாலிவுட் திரையுலகமே ரொம்ப ஓபன். எல்லாரும் பார்ட்டி பண்ணிக் கொண்டு நடுவில் படத்தில் கொஞ்சம் நடிப்பார்கள். ஹீரோக்களும் ஹீரோயின்களும் அவ்வளவு ஹாட். அதிலும், தீபிகா படுகோன் காதலர் ரன்வீர் சிங்கை சொல்லவே முடியாது.
ஜாலி மேன். இயக்குனர் கரண் ஜோஹரின் டிவி நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான், டென்னிஸ் ஸ்டார் சானியா மிர்சா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்,’ ரன்வீர் சிங்கை டேட் செய்யணும்ன்னா, என்ன அட்வைஸ் தருவீங்கன்னு’ சானியா கேட்க,’டப்பா நிறைய காண்டம் எடுத்துட்டு போங்க’ என்று ஃபரா கான் சொல்ல, அவ்வளவு தான், சானியா முகம் போன போக்கு.
அத்தோடு இந்த விஷயம் போனதா, ரன்பீர் கப்போரை காதலிக்கும் பெண்ணுக்கு? என்று கரண் கேட்க, ஃபராவோ,’ ரன்வீர் மிச்சம் ஏதேனும் காண்டம் வைத்திருந்தால் அதை நீங்கள் எடுத்துகோங்க என்பேன் ‘ என்று பதில் சொன்னார்.