அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கூகுள் வைத்த ஆப்பு !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தும் வகையில், கூகுள் தலைமையில் நிதி திரட்டும் பணிகளை பல நிறுவனங்கள் மேற்கொண் டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கூகுள் வைத்த ஆப்பு !
அமெரிக்காவில் அகதிகளாக குடியேறும் ஈரான், ஈராக், லிபியா, சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், 

ஏற்கனவே அகதிகளாக குடியேறிய வர்களை திருப்பி அனுப்பு வதாகவும் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார்.

இதனால், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், இன்டெல், உபெர் என பல்வேறு நிறுவனங்களும் பாதிப்புக் குள்ளாகின. 

அமெரிக்காவில் செயல்படும் பிரபல நிறுவன ங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாட்டு மக்களை அதிகளவில் பணியமர்த்தி யுள்ளன. 

இதனால், தங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று அந்நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கி யுள்ளன.
இதற்கான சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ள அந்த நிறுவனங்கள், அகதிகள் மறுவாழ்வுக் காக நிதி திரட்டும் பணிகளை தொடங்கியுள்ளன. கூகுள் தலைமையில் நிதி திரட்டி வரும்

இந்த நிறுவனங் களுக்கு, பல்வேறு தரப்பு மக்களும் நிதி உதவி வழங்கி ஆதரவு தெரிவிப்பதாக கூறப்ப டுகிறது.
Tags:
Privacy and cookie settings