மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற தந்தை !

கர்நாடகாவில் உயிரிழந்த பெண்ணின் உடலை எடுத்துச் செல்ல மருத்துவ மனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தரமறுத் ததால், மகளின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து
மகளின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற தந்தை !
தந்தை ஒருவர் எடுத்து சென்றுள்ள சம்பவம் அதிர்வலை களை ஏற்படுத்தி யுள்ளது.
தும்கூரு மாவட்டம் கொடிஜெனஹள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பாவின் மகள் ரத்னம்மாவிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட தால் மதுரகிரி அரசு மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். 

சிகிச்சை பலனின்றி ரத்னம்மா உயிரிழந்த தால் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் திம்மப்பா தவித்துள்ளார்.
மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் வேறு வழியின்றி தன்னுடைய டிவிஎஸ்50 வாகனத் திலேயே திம்மப்பா சடலத்தை கொண்டு சென்றுள்ளார். 
சடலத்தை எடுத்துச்செல்ல மருத்துவ மனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தர மறுத்துள்ளது பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings