பிளாஸ்டிக் முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?

இன்றைய காலத்தில் நாம் கடைகளில் வாங்கும் அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் கலப்படம் கலந்து விற்கப் படுகிறது என்பது தான் உண்மை.
பிளாஸ்டிக் முட்டைகளை கண்டுபிடிப்பது எப்படி?
நாம் எவ்வளவு தான் உஷாராக இருந்தாலும், பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதில் நிறைய கலப்பட பொருட்கள் வியாபா ரத்திற்கு வருகின்றன.

குறிப்பாக முட்டைகளில் போலியாக பிளாஸ்டிக் முட்டைகள் களமிறங்கி யுள்ளன. 

இதனை எப்படி கண்டு பிடிப்பது என்பதை பற்றி கட்டாயம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கான சில வழி முறைகளைப் பார்ப்போம்.

பிளாஸ்டிக் முட்டைகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

முட்டையை ஒரு துணியில் நன்றாக பலமுறை உரசி, சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட காகிதங் களுக்கு அருகில் கொண்டு சென்றால், 

பிளாஸ்டிக் உராய்வின் காரணமாக அவை முட்டையின் ஓட்டில் ஒட்டிக் கொண்டால், அது பிளாஸ்டிக் முட்டை.

முட்டையின் உட்புறம் உள்ள மெல்லிய ஜவ்வு போன்ற பகுதியை தனியே பிரித்து வைக்க வேண்டும். 
ஒரு வேளை அந்த முட்டை பிளாஸ்டிக் காக இருந்தால், சிறிது நேரத்தில் அந்த ஜவ்வு பகுதி கடினத் தன்மையை அடைந்து இருக்கும்.

முட்டையை உடைத்து உள்ளே உள்ள மஞ்சள் மற்றும் வெள்ளைக் கருவை ஊற்ற வேண்டும். 

அது நல்ல முட்டை யாக இருந்தால், முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கரு தனித்தனியே தெளிவாக இருக்கும்.
Tags:
Privacy and cookie settings