இணையத்தை கலக்கும் குட்டி டிரம்ப் !

1 minute read
பெரும் பாலான இந்த திருத்தப் பட்ட புகைப் படங்கள் சமீபத்திய செய்திகளை தொடர்ந்து படித்து வருபவர் களுக்கு மிகவும் பரிச்சய மானதாக இருக்கும்.
இணையத்தை கலக்கும் குட்டி டிரம்ப் !
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் கைகளின் அளவு குறித்து எழுந்த கருத்து களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதில் சொல்லியதை அவருடைய எதிர்ப் பாளர்கள் அறிந்தி ருப்பார்கள்.

தற்போது, சில இணையதள பயன் பாட்டாளர்கள் ஒருபடி மேலே சென்று டொனால்ட் டிரம்பின் புகைப் படங்களில் திருத்த ங்களை செய்து அவரது உடல் சிறியதாக தோன்றும்படி செய்துள்ளனர்.

அவரை மிகவும் குட்டியாக காட்ட வேண்டும் என்பதால் டிரம்பின் பெரும் பாலான படங்கள் திருத்தப் பட்டுள்ளன.

தற்போது இந்த புகைப் படங்கள் சமூக வலைத் தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகின்றன. இந்த புகைப் படங்கள் குறித்து அமெரிக்க அதிபர் இன்னும் தன் கருத்து க்களை தெரிவிக்க வில்லை.
இணையத்தை கலக்கும் குட்டி டிரம்ப் !
டிரம்ப் தன்னுடைய மகள் டிஃப்பனியுடன் அமர்ந்தி ருக்கும் இந்த புகைப் படத்தை யாரோ திருத்தியுள்ளார். 

அதில், ஒரு குழந்தையின் ஓவியத்தை டிரம்ப் பெருமையோடு பிடித்தி ருக்கும்படி தோன்றுவது போல மாற்றப் பட்டுள்ளது. 
இணையத்தை கலக்கும் குட்டி டிரம்ப் !
கடந்த வாரம் வெள்ளை மாளிகைக்கு வந்திருந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் புகைப் படத்தையும் குறும்புக் காரர்கள் திருத்தி யுள்ளனர். 
இணையத்தை கலக்கும் குட்டி டிரம்ப் !
அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எதிராக போட்டியிட்ட ஹிலரி கிளிண்டன் கையில் இருக்கும் குழந்தையின் தலையை திருத்தி 

டிரம்பின் தலை இணைக்கப் பட்டதன் மூலம் இன்ஸ்டா கிராம் பயன்பாட்டா ளர்களும் இந்த விஷயத்தில் நுழைந் துள்ளனர்.

குறைந்த தொழில்நுட்பம் வழி ஒன்றின் மூலம் இந்த மீம்மை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இந்த இஸ்டாகிராம் பயன் பாட்டாளர். 

என்னால் செய்ய முடிந்தி ருந்தால், டிரம்ப் இந்தப் படத்தில் என் கவனத்தின் மையமாக இருந்திருக்க மாட்டார் என்பதால் 

இந்த புகைப் படத்திலிருந்து டிரம்பின் தலையை முழுவது மாக வெட்டி யுள்ளதாக இந்த பயன் பாட்டாளர் தெரிவித் துள்ளார்.
டைம் நாளிதழின் தற்போதைய பிரதியில் வெளியான முதல் பக்கத்தி லிருந்த டிரம்ப் புகைப் படத்தை அவர் அமர்ந்தி ருக்கும் நாற்காலியை காட்டிலும் மிகவும் சிறியதாக மாற்றி யுள்ளார் இந்த பயன் பாட்டாளர்.
Tags:
Today | 23, March 2025
Privacy and cookie settings