ஜெயம் ரவியின் வனமகன் ரிலீஸ் தேதி !

ஜெயம் ரவி நடித்த போகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வெற்றி பட வரிசையில் இணைந்துள்ள நிலையில் அவர் நடித்து வந்த 
ஜெயம் ரவியின் வனமகன் ரிலீஸ் தேதி !
அடுத்த படமான 'வனமகன்' திரைப்படம் சமீபத்தில் படப் பிடிப்ப்பு முடிந்தது என்பதை பார்த்தோம். 

இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி யுள்ள இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் தொடங்கி விட்ட நிலையில் 

இந்த படம் வரும் தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளி யாகும் என்று செய்திகள் வெளி வந்துள்ளது. 

ஏற்கனவே இதே தேதியில் தனுஷ் இயக்கத்தில் உருவாகிய 'பவர் பாண்டி' மற்றும் ராகவா லாரன்ஸின் 'சிவலிங்கா' ஆகிய படங்கள் 

வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பட்டியலில் 'வனமகன்' திரைப் படமும் இணைந்துள்ளது.
ஜெயம் ரவி, சாயிஷா சேகல், தம்பி ராமையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத் துள்ளார். 

திரு ஒளிப்பதிவில் அந்தோணி படத் தொகுப்பில் உருவாகி யுள்ள இந்த படத்தை ஏ.எல்.அழகப்பன் தயாரித் துள்ளார்.
Tags:
Privacy and cookie settings