நடிகர் கருணாஸ் ஒரு ஓட்டை கைனெடிக் ஹோண்டாவில் காமெடி வாய்ப்பு தேடி அலைந்த காலங்கள் உண்டு. இயக்குனர் பாலாவின் பார்வை பட்டது. அங்கேயும் கருணாஸின் ஜாதியினாலே அந்த வாய்ப்பு.
அப்புறம் தமிழக மக்களுக்கு லொடுக்கு பாண்டி ஆனார். அதன் பின் திடீர் அரசியல் வாதியானார். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.வாகவும் ஆகிவிட்டார். அவருக்கு சட்டமன்றத்தில் போட்டியிட சீட் தந்தது அவரின் ஜாதியை வைத்து தான்.
அது மட்டும் இல்லாமல், அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அஞ்சலியின் போதே, சிரித்துக் கொண்டே செல்பி எடுத்தார். அதுக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்போ, சசிகலா குரூப்பினால் சட்டமன்ற உறுப்பினர் ஆன கருணாஸ், தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று ஓட்டுப் போட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து விட்டால்,
அவர்கள் யாரை முதல்வர் ஆக்கணும்னு பார்த்துப்பாங்க. ன்னு மக்களுக்கு எதிராக பேசினார்.
மக்களை இப்படி தரக்குறைவாக கருணாஸ் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இவர் தேவர் சமூகத்தை சேர்ந்தவரே இல்லை என்ற சர்ச்சையும் இங்கு இருக்கிறது.