காவல் நிலையத்தில் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூரம் !

0 minute read
பிரேஸிலில் காவல் நிலையத்தில் இருந்த பெண்ணை அங்குள்ள கிராம மக்கள் ஒன்றி ணைந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள காணொளி பதிவொ ன்றை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
காவல் நிலையத்தில் பெண்ணை தீ வைத்து எரித்த கொடூரம் !
குறித்த பெண் 5 வயது குழந்தையை தீ வைத்து எரித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப் பட்டிருந்தார்.

பின்னர் அங்கு கூடிய 500 இற்கும் மேற்பட்ட மக்கள் அந்த பெண்ணை காவல் நிலைய த்திலிருந்து வெளியே இழுத்து வந்து தீ வைத்து எரித்துள்ள தாக வெளிநாட்டு ஊடகம் குறிப்பிட் டுள்ளது.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings