காது (ear) என்பது ஒலியை உணரக்கூடிய ஒரு புலன் உறுப்பாகும். காதானது உடல் சமநிலை உணர்வு தொடர்பிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
ஒருவரின் காதை வைத்து அவர்களின் உடல் நலனை கூட கணிக்க முடியும்.
மரபியல் முறைப்படி தலையில் பக்க வாட்டுடன் காது இணைந் திருந்தால் அது Recessive எனப்படும். அப்படி யில்லாமல் தனியே இருந்தால் அது dominant எனப்படும்.
காது ஒருவருக்கு வெளுத்த நிறமாக இருந்தால் அவரின் உடலில் வைட்டமின் மற்றும் கால்சியம் சத்து குறைவாக உள்ளது என அர்த்தம்.
காது இளம் சிவப்பு நிறந்தில் இருப்பவர் களுக்கு சிறு நீரகத்தில் கோளாறு இருக்கிறது என அர்த்தமாகும்.
காது ஆழமான சிவப்பு நிறத்தில் இருந்தால் முளை சம்மந்தமான பிரச்சனைகள் மற்றும் விடாத தலைவலி அவர்களுக்கு இருக்கும்.
கை, கால் மசாஜ் போல காதுகளுக்கும் மசாஜ் செய்யலாம்
பொதுவாக காதுடன் மற்ற உடல் உறுப்புகளு க்கும் நரம்பியல் தொடர்புள்ள தால் தலைவலி, உடல்வலி, மன அழுத்தம் போன்ற பிரச்சனை களை தீர்க்க முடியும்.
வாய், பல், முதுகெலும்பு, தோள்பட்டை, முட்டி, கை, பாதம் என பல இடங்களுக்கு காது நரம்பியல் தொடர்பை கொண்டுள்ளது.