கே.எஃப்.சி மீண்டும் சர்ச்சை - சிக்கனில் குழந்தையின் பல் !

கே.எஃப்.சி சிக்கன் குறித்து பல எதிர்மறையான செய்திகள் வந்தாலும், அதற்கு அடிமை யானவர்கள் மது அடிமைகள் போலவே அதனை விடுவதாக இல்லை.
கே.எஃப்.சி மீண்டும் சர்ச்சை - சிக்கனில் குழந்தையின் பல் !
இந்நிலையில் லண்டனின் Croydon பகுதியில் உள்ள கே.எஃப்.சி உணவு விடுதியில் Kush Wilson என்பவர் தனது குடும்பத்தி னருடன் சாப்பிடச் சென்று ள்ளார்.

அப்போது உணவில் ஏதோ கல் போன்று இருந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்து அதிர்ச்சி யடைந்து விட்டார்.

காரணம் அதில் குழந்தையின் பல் போன்ற ஒன்று இருந்துள்ளது. இதனை யறிந்த கே.எஃ.ப்.சி நிர்வாகம் அவர் சாப்பிட்ட உணவிற்கு செலுத்திய பணத்தை திரும்ப அளித்ததோடு, மன்னிப்பும் கேட்டுள்ளது.

அதே நேரம் அது பல் அல்ல என்றும் வேறு ஒரு பொருள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
Tags:
Privacy and cookie settings