ரித்திகா கொலை... மாறும் ரேவதியின் வாக்கு மூலம்

ரித்திக்கா கொலை, முன்னுக்கு பின் முரணாக வாக்கு மூலம் கொடுக்கும் ரேவதி 3 வயது சிறுமி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள ரேவதி போலிசாரிடம் முன்னுக்கு பின் முரணாக வாக்கு மூலம் அளித் துள்ளார்.
ரித்திகா கொலை... மாறும் ரேவதியின் வாக்கு மூலம்
ரேவதியிடம் முதலில் விசாரித்த போது சிறுமி அணிந்திருந்த நகையை எடுத்துக் கொண்டு அடகு வைக்க சென்ற நேரத்தில் 

தனது கள்ளக் காதலன் ரித்திகாவை பாலியல் கொடுமை செய்து கொன்று விட்டார் எனக் கூறினார்.

பின்னர் வீட்டில் இருந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக கூறியுள்ளார்.

ரேவதியின் கள்ளக்காதலன்

ரேவதியின் தந்தையை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில் அவர் மது போதையில் வீட்டில் உள்ள அறையில் தூங்கி விட்ட தாகவும் ரித்திகா கொலை பற்றி தெரியாது என்று கூறியுள்ளார்.

கைது செய்ய்ப்பட்டுள்ள ரேவதி
ரேவதியின் முன்னுக்கு பின் முரணாக வாக்கு மூலம் கொலையாளி யார் என்பதில் போலிசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தி யுள்ளது.
Tags:
Privacy and cookie settings