கூவத்தூரில் மூட்டை மூட்டையாக ஆணுறை?

சென்னை கூவத்தூர் சொகுசு விடுதியில் எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்தது பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்கள் உலா வருகின்றன.
கூவத்தூரில் மூட்டை மூட்டையாக ஆணுறை?
இது பற்றி பெரிய ஊடகங்கள் செய்தி வெளியிட வில்லை. சமூக வலை தளங்களில் சில செய்திகள் பரவி வருகின்றன. அப்படி ஒரு செய்தி தான் இது.

இது உண்மையா என நிச்சயமாக தெரிய வில்லை. அதாவது விடுதியை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து விட்டார் களாம். 

கட்டில் களுக்கு அடியே ஆணுறைகள் குவியல் குவியலாக இருந்ததாம். கழிவு பொருட்கள் மலை போல் குவிந்து கிடந்ததாம். 
மேலும் எம்.எல்.ஏக்கள் விடுதியை காலி செய்யும் போது, அங்கிருந்த படுக்கை விரிப்புகள், டவல்கள் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு வந்து விட்டார்களாம்.

இதுபற்றி காவல் துறையில் புகார் அளிக்கலாமா என விடுதி நிர்வாகம் யோசித்து வருகிறதாம்.
Tags:
Privacy and cookie settings