சட்ட அமைச்சராக இடம் பெறுகிறார் சி.வி.சண்முகம் !

எடப்பாடி பழனிச் சாமியின் அமைச்ச ரவையில் சட்ட அமைச்சராக இடம் பெறுகிறார் சி.வி.சண்முகம். கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும்,
சட்ட அமைச்சராக இடம் பெறுகிறார் சி.வி.சண்முகம் !
பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஆட்சியிலும் கூட அவர் தான் சட்ட அமைச்சராக இருந்தார். தீவிர அம்மா விசுவாசியாக இருந்து வந்த சி.வி.சண்முகம்,

தற்போது அதி தீவிர சின்னம் மாவாக மாறி யுள்ளார். சமீபத்தில் பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குறித்து 

இவர் ராத்திரியில் படு ஆவேசமாக தட்டுத் தடுமாறியபடி பேசிய வீடியோ வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் சட்ட அமைச்சராகும் சி.வி.சண்முகம் பேசிய அந்த ஆவேச வீடியோ மீண்டும் உங்களது பார்வைக் காக:
Tags:
Privacy and cookie settings