அமீரகத்தை சேர்ந்த ஒருவரின் மகன்கள் போக்கு வரத்து குற்றங்களில் ஈடுபட்ட தற்காக 3 மாதங்களுக்கு அவரது லைசென்ஸ் முடக்கப் பட்டதுடன் அபராதமும் விதிக்கப் பட்டது.
இந்த போக்குவரத்து குற்றங்கள் அனைத்தும் அந்த இமராத்திக்கு சொந்தமான 3 கார்களை கொண்டு ஏற்படுத்தப் பட்டதாகும்.
துபை போக்குவரத்து துறைக்கு வந்த தந்தை அந்தக் குற்றங்கள் அனைத்தும் தனது மகன்களால் ஏற்படுத்தப் பட்டது என்றும் எனவே, தன்னுடைய டிரைவிங் லைசென்ஸ் முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அவருடைய மகனை அழைத்து வருமாறும், அவர்கள் குற்றமிழை த்ததை ஒப்புக் கொண்டால் டிரைவிங் லைசென்ஸ் முடக்க த்திற்கு காரண மான கரும்பு ள்ளிகளை
அவர் களுடைய டிரைவிங் லைசென்ஸ் மீது மாற்றித் தருவதாக கூறியதைய டுத்து மகன்களை காட்டிக் கொடுக்க விரும்பாத தந்தை தண்டனையை அவரே ஏற்றுக் கொண்டார்.
36 கரும் புள்ளிகளை பெறும் வாகன ஓட்டிகளுடைய லைசென்ஸ் முடக்கப்படும் என்பது குறிப்பிடத் தக்கது.
முதன் முறையாக 36 கரும்புள்ளிகள் பெறுபவர்களின் டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு முடக்க படுவதுடன் 520 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்,
இரண்டாவது முறையாக 36 கரும் புள்ளிகள் பெறுபவர் களின் டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங் களுக்கு முடக்கப் படுவதுடன் 720 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்,
மூன்றாம் முறையாகவும் 36 கரும்புள்ளிகள் பெறுபவ ர்களின் டிரைவிங் லைசென்ஸ் 1 வருடத்திற்கு முடக்கப் படுவதுடன் 1,020 திர்ஹம் அபராதமும் செலுத்த வேண்டும்.