நன்கு வளரக்கூடிய நிறுவனங்களை நிறுவனங்களை வாங்குவதில் கூகுள் நிறுவனத்தை முந்திச் செல்கின்றது பேஸ்புக் நிறுவனம்.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் தான் இரண்டு முறை கூகுள் நிறுவனத் துடன் போட்டி போட்டு ஆக்குலஸ் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களைப் பேஸ்புக் வாங்கியது.
சரி உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமான கூகுள் நிறுவனத்துடன் போட்டி போட்டு எப்படி மார்க் ஜூக்கர்பெர்க் வெற்றி பெறுகிறார் என்று தெரியுமா ?
முதலில் உறவுகளைக் கட்டியெழுப்புவது
மார்க் ஜூக்கர்பெர்க் ஒறு நிறுவனத்தை வாங்கும் முன்பு அந்த நிறுவனர் களுடன் தனது நட்பை வளர்த்துக் கொள்வார். இது குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கூறும் போது
நான் சில வருடங்கள் நிறுவனர்களுடன் உறவுகளைக் கட்டியெழுப்ப இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் போன்ற வற்றைப் பயன் படுத்துவேன் என்று கூறியுள்ளார்.
பின்னர் ஜூக்கர்பெர்க் அவர்களுடன் தொடர்ந்து பேசுவது, அவர்களுக்குச் சிக்கல் குறித்து விவாதிப்பது,
நல்ல நட்புடன் உறவுகளைக் கட்டியெழுப் புவது போன்ற வற்றைச் செய்யும் போது நிறைய நிறுவனங்களை வாங்குவதற்கு உதவுகின்றது, எளிதாகவும் உள்ளது என்று கூறினார்.
ஒரே பார்வை
ஜுக்கர்பெர்கை பொருத்த வரை ஆக்குலஸ் நிறுவனர் பிரெண்டன் இர்பேவுடைய பார்வையும் அவருடைய பார்வையும் ஒரே சீராக உள்ளது,
அதுமட்டும் இல்லாமல் ஆக்குக்லஸ் நிறுவனம் 4 பில்லியன் டாலருக்கும் குறைவாக எதிர்பார்த்தது ஆகியவை எளிதாக இரு நிறுவனமும் இணைய எளிதானது என்று கூறுகின்றர்.
டீல் முடிதல்
டீல் முடியப் போகிறது என்றால் அது நாங்கள் பெறும் விலை கொடுத்து வாங்குகின்றோம் என்பது மட்டும் அல்ல,
நல்ல விலை அளிக்கின்றோம் மற்றும் அவர்களது குறிக்கோளுக்கு எங்கள் நிறுவனம் உதவும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே என்று ஜூக்கர்பெர்க் கூறுகின்றார்.
சில நேரங்களில் பயத்தின் தந்திரோபாயங்கள்
சில நேரங்களில் பயத்தின் தந்திரோபாயங்கள் ஸ்டார்ட் ஆப் நிறுவனங் களைச் சில நேரங்களில் எப்படி வணிகம் செய்ய முடியும்,
அதில் உள்ள சிக்கல்கள் போன்றவற்றைக் கூறி பயம் ஏற்படுத்தியும் செய்யக் கூடும்.
அது எனது முறை இல்லை என்றால் அவர்களுக்குத் தான் எப்படி உதவு முடியும் என்பதைக் கூறி தந்திரத்தில் விழ வைப்பேன் என்கின்றார்.
ஸ்னாப் சாட் நிறுவனத்தை 3 பில்லியன் டாலருக்கு வாங்கிய போது ஜூக்கர்பெர்க் இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறப்படு கின்றது.
வேகமாகப் பொருட்களை வாங்க வேண்டும்
ஒரு நிறுவனத்தை வாங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அவர்கள் கூறும் விலையை அளிக்க முடியும் என்றால் பிற நிறுவனங்கள்
அவர்களது ஆஃபரை அளிக்கும் முன்பு டீலை முடிக்க வேண்டும் என்றும் அது தான் ஆக்குலஸ் நிறுவனத்தைக் கைப்பற்றும் போது நடந்தது என்றும் ஜூக்கர்பெர்க் கூறுகின்றார்.
Tags: