தீபாவையும் தீபக்கையும் ஜெயலலிதாவே தள்ளி வைத்தார்கள் என அமைச்சர் கூற, அப்படி எனில் சசிகலா உறவினர்களை ஜெயலலிதா தானே சதி செய்கின் றார்கள் என தள்ளி வைத்தார்
அவர்களை சசிகலா இப்பொழுது சேர்த்துக் கொண் டுள்ளாரே என செய்தி யாளர் கேட்டதும் வாயடைத்து போனார் அமைச்சர். ஒரு கட்டத்தில் இதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்றே அமைச்சர் கூறி விடுகின்றார்.
எப்படி இவர்களு க்கு பேட்டி கொடுக்கு துணிச்சல் வருகின்றது , தெரிந்தே ஏன் வந்து இப்படி அசிங்கப்படு கின்றார்கள் என இணைய தளவாசிகள் கருத்துக் களை பதிவு செய்து வருகின்றனர்.
இதை ஒரு மீம்ஸ் ஆக வெளியிட் டுள்ளனர் நெட்டிசன் கள். தற்போது இது சமூக வலை தளத்தில் வேகமாக பரவி வருகின்றது.