ஓ.பி.எஸ். அணியில் உள்ள கோவையைச் சேர்ந்த ஆறுக்குட்டி மற்றும் அருண்குமார் பழனிச்சாமி அணிக்கு வர உள்ளதாக சசி அணியைச் சேர்ந்த அம்மன் அர்ஜுனன் டைம்ஸ் ஆப் இந்தியா இதழிடம் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் பொது மக்கள் போர்வையில் தனக்கும், தனது மனைவிக்கும் தொடர்ந்து செல்போனில் மிரட்டல் விடுத்து வருவதாகவும், சோறு திங்கறியா, இல்ல வேற என்ன திங்கற,
என்ற கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதாகவும் கூறியுள்ளார். இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள தாகவும் பேட்டியளித்துள்ளார்.