சட்ட சபையில் திமுக நடத்திய ரகளையால் சட்டசபை ஊழியர் ஒருவர் மயக்க மடைந்தார். ட்டசபையில் இன்று அரங்கேறிய ரகளையில் ஊழியர் ஒருவர் மயக்க மடைந்தார்.
அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.
சட்டசபையில் திமுகவினர் இன்று பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சட்டசபை ஊழியரான பாலாஜி என்பவர் திடீரென மயங்கி விழுந்தார்.
இதை யடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப் பட்டார். ரத்தக் கொதிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டசபை ஊழியர் ஒருவர் மயக்க மடைந்து ஆம்புலன்சில் கொண்டு செல்லப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.