நயன்தாராவுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம். முதல் காதல் நம்ம சிம்புவோட. உதட்டை கொடுத்து போஸ்டர் அடிக்கிற அளவுக்கு காதல். என்னாச்சோ, போயே போச்சு.
அடுத்த காதல் நம்ம, பிரபுதேவா மாஸ்டர்கூட. மாஸ்டரோட அடையாறு போட் கிளப்பில் ஒரு வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வசித்தனர்.
நயனுக்காக மனைவியையே விவாகரத்து செய்தார் பிரபுதேவா. பிரபு தேவாவுக்காக நடிப்புக்கே குட்பை சொன்னார் நயன்.ஆனாலும், புட்டுக்கிச்சு.
இப்போ, விக்னேஷ் சிவனோட காதல். சென்னை எக்மோர் பகுதியில் 6 கோடி மதிப்புள்ள ஒரு அப்பார்ட் மென்டில் நயனும், விக்கியும் சேர்ந்து இருக்காங்க. சமீபத்தில் இன்னொமொரு அப்பார்ட்மெண்டை வாங்கி இருக்கார் நயன்.
தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தை சூர்யா, கீர்த்தி சுரேசை வைத்து காரைக்குடி பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டு இருக்கிறார் விக்கி. நயன் சென்னையில் ஷூட்டிங்கில் இருக்கிறார்.
நயன்தாராவின் டிரைவரும் பர்சனல் பாடிகார்ட் ஒருவரும் குற்ற பேக் கிரவுண்ட் பின்னணி உடையவவர்கள் என்று பாவனாவின் சம்பவத்துக்கு பின் நயனுக்கு தெரிய வந்துள்ளது.
அதனால், அவ்வளவு கோடியில் வாங்கிய அபார்ட்மெண்டை விட்டு விட்டு, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் 30 ஆயிரம் ரூபாய் வாடகையில் ரூம் எடுத்து தங்கி யுள்ளார்.
அதற்குள், நயனுக்கும் விக்கிக்கும் சண்டை, அதான் என்று கயிறு திரிக்கிறது கோடம்பாக்கம். நயனே விட்டாலும் விக்கி விடமாட்டார்ன்னு சில *க்கிகளுக்கு தெரியலயே!