லவ்வர் இல்லைன்னா என்ன? நான் ஹாப்பியா தான் இருக்கேன்” -என்று சொல்லி விட்டு, இன்னைக்கு லவ்வர்ஸ் டேக்கு கரெக்ட்டா இரவு 12 மணிக்கு ஒண்ணுமே ஆகல பாடலை வெளியிட்டு உள்ளார் அனிருத்.
அனிருத்தை ஹாண்டில் பண்றது கஷ்டமாம். அதனால் தான் சிங்கிளா இருக்க விரும் புறாராம். காதலிக்கி றதுனா அவ்வளவு கஷ்டமாம். அவரோட வேலையே டிபரென்ட் என்பதால்,
போனில் பேசறதில், எஸ் எம் எஸ் அனுப்புவதில் என்று எல்லாத்து லேயும் சார், கொஞ்சம் பிக்கப் இல்லாம இருப்பதினால காதல் அவருக்கு செட் ஆக மாட்டேன்கிதாம்.
இசை தான் அவருக்கு ரொம்ப பிடிக்கிதாம்.புதுசா தெரிஞ்சிக் கிறாராம்.போன காதலி பத்தி நினைக்கிறதில்லையாம். புதுசா காதலிப்போம் ன்னு நம்பிக்கை மட்டும் இருக்காம்.