எஸ்.வி.சேகர். ஒரு காலத்தில் பெரியம்மா PM, சின்னம்மா CM ன்னு ஐஸ் வைத்தவர் தான். அதிமுக எம்.எல்.ஏ வாகவும் இருந்தவர். 2009-ல் அதிமுகவி லிருந்து வெளியேற்றப்ப ட்டார்.
அதன் பின்,பி.ஜே.பியில் உறுப்பி னராகி அந்த கட்சியில் நீடித்து வருகிறார். இப்போது ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னால்,
ஓபிஎஸ்ன் ஆதரவு நிலை எடுத்த எஸ்.வி.சேகர், இன்றைய சசிகலா சொத்து குவிப்பு தீர்ப்பு பத்தி பேசியுள்ளார்