ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகல துவக்கம் !

0 minute read
உலகம் முழுவதும் வெளிவந்துள்ள திரைப்படங்களுக்கு, மிக உயரிய விருதாக 24 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 
ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகல துவக்கம் !
இந்த விருதுகளை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விழா ஏற்பாடு செய்து சிறந்த திரைப்படம் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவிப்பர்.

இந்நிலையில், 89வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல் நகரில் உள்ள ‘டால்பி’ திரையரங்கில் கோலா கலமாக துவங்கியது.

விழாவில் கலந்து கொள்வதற்காக குவிந்த திரையுலக பிரபலங் களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண் டுள்ளார்.
Tags:
Today | 13, April 2025
Privacy and cookie settings