என் கணவர் பெய்டு செக்ஸில் அடிமையாகி விட்டார்? பெண் !

இளம் பெண்ணின் கேள்வி – இந்த கேள்வியை உங்களிடம் கேட்பதற்கு ஒரு மாதிரியாகத் தான் இருக்கின்றது. அதாவது, என்னுடைய கணவர் பெய்டு செக்ஸில் அடிமையாக இருக்கின்றார். 
என் கணவர் பெய்டு செக்ஸில் அடிமையாகி விட்டார்? பெண் !
நான் இதை எப்படி கண்டு பிடித்தேன் என்றால், அவருடைய கிரெடிட் கார்டு பயன்பாட்டில் தான் தெரிந்து கொண்டேன். நிறைய பணங்கள் செலவழிக்கப் பட்டுள்ளது.

அவருடைய நண்பர் களுடன் அதிகமாக சுற்றி யுள்ளார். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. 
இரண்டுமே சிறு குழந்தைகள். அவர்களை கவனிப் பதிலேயே நான் சோர்ந்து போகின்றேன். இதனால், அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை உடலளவில் கொடுக்க முடிய வில்லை.

இதனால், எங்களுடைய உறவில் இடைவெளிகள் அதிகமாக ஏற்படுகின்றது. 

இதனால், அவர் வெளியில் நாட்டம் கொள்கின்றார். இதிலிருந்து நான் தப்பிப்பது எப்படி? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
உளவியலாளரின் பதில்

கண்டிப்பாக. ஒவ்வொரு குடும்ப பெண்களின் வாழ்க்கை யிலும் பொறுப்புகள், குழந்தைகளை கவனிப்பது என்பதெல்லாம் இருக்கத் தான் செய்யும். 
ஆனால், இதை யெல்லாம் தாண்டி உங்கள் கணவர் ரொம்ப முக்கியமானவர். நீங்கள் உங்களின் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.

இல்லை யென்றால், உங்களுடைய உறவில் விரிசலைத் தான் ஏற்படுத்தும். 
அதனால், உங்களிடம் இருந்து கிடைக்காத மகிழ்ச்சியை அவர் வெளியில் இருந்து தான் எதிர் பார்ப்பார். அதனால், கணவருக்கு நேரம் ஒதுக்குங்கள். 
மனம் விட்டு பழகுங்கள். உங்களுடைய பிரச்சனையை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.
Tags:
Privacy and cookie settings