ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். போயஸ் கார்டன் உள்ளிட்ட 5 சொத்துக்கள் தனக்கும், தீபாவுக்கும் தான் சொந்தம் என கூறியுள்ளார்.
டிடிவி தினகரனை விட ஓ.பி.எஸ். 3 மடங்கு சிறந்தவர் என கூறியுள்ளார். ஜெயலலிதா கட்ட வேண்டிய அபராதமான 100 கோடியை தானே கடன் வாங்கி கட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.