டெல்லியில் ஒரு காலேஜில் இன்னைக்கு லவ்வர்ஸ் டேக்கு ஒரு நூதன முறையில் ஒரு பூஜை பண்ணி இருக்காங்க. அந்த கண்றாவி பத்தி கேட்டா, வாந்தியே வந்திடும்.
அந்த கல்லூரி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தை கன்னி மரம்ன்னு சொல்லி, அதில் திஷா பதானியின் செக்சி ஸ்டில்லை ஒட்டி, அந்த மரத்தை ஆணுறை களால் அலங்கரித்து பூஜை போட்டு இருக்காங்க பூஜை.
இப்படி பூஜை பண்ணினால், ஆறு மாசத்துக்குள் அந்த பசங்களுக்கு கன்னி கலியும்ம்னு வேறு கண்றாவி செண்டி மெண்ட் வேறு.
ஒவ்வொரு வருசமும் அந்த காலேஜில் கன்னி பூஜையோடு தான் காதலர் தினம் கொண்டாடு வாங்களாம்.