கோரிக்கை நிராகரிப்பால் சபையில் தொடர் அமளி !

சட்டசபை சிறப்பு கூட்டத்தில் சசி ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பன்னீர் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கை நிராகரிப்பால் சபையில் தொடர் அமளி !
கோரிக்கையை தி.மு.க.,தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 15 நாட்கள் அவகாசம் இருக்கும் நிலையில் ஏன் அவசரபட வேண்டும் என தி.மு.க.,செயல் தலைவர் ஸ்டாலின் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபாநாயகர் தனபால் பன்னீர் மற்றும் திமுக கோரிக்கைகளை நிராகரித்தால் தொடர்ந்து 1 மணி நேரத்திற்கு மேல் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சபாநாயகர் முற்றுகை, எம்.எல்.ஏ.,கள் மேஜையில் வைத்திந்த புத்தங்களை கிழித்து எரிந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நாற்காலிகள் உடைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
Tags:
Privacy and cookie settings