ஹோட்டலுக்கு சாப்பிட சென்று ரொமான்ஸ் செய்த நடிகை !

0 minute read
அந்த நடிகை விஜயுடன் நடித்தவர். தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். அவர் காதலிப்பது ஒரு வெளிநாட்டுக் காரரை. தெலுங்கில் இருந்து பாலிவுட் சென்று அங்கேயே செட்டில் ஆகி விட்டார்.
ஹோட்டலுக்கு சாப்பிட சென்று ரொமான்ஸ் செய்த நடிகை !
இவருக்கு ஹாபி போட் டோவுக்கு போஸ் தருவது. அதிகம் படங்கள் இல்லா விட்டாலும், அக்சய் குமாருடன் ஒரு படம் சூப்பர் ஹிட். இப்போ போன ஞாயிற்றுக் கிழமை டின்னர் சாப்பிட, த

ன் வெளிநாட்டு காதலருடன் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று இருக்கிறார். இரண்டு பேரும் கொஞ்சம் உற்சாக பானமும் அருந்தி,

டின்னர் சாப்பிடும் போது, ஓவர் நெருக்க மாகி, ரொமான்ஸ் அதிகமாக, வீடு வரைக்கும் தாங்காது என்று அந்த ஹோட்ட லிலேயே ரூம் போட்டதாக பேச்சு.
Tags:
Privacy and cookie settings