சசி நீதிமன்றத்தில் இன்றே சரண் அடைய வேண்டும் !

சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகிய 3 பேருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது.
சசி நீதிமன்றத்தில் இன்றே சரண் அடைய வேண்டும் !
இதனிடையில் 3 பேரும் உடனடியாக நீதிமன் றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings