வரி பாக்கி வைத்த சசிகலா | Sasikala set tax dues !

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதே, கடந்த 1990 ம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தி லுள்ள ஜிடிமெட்டில் விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, ஜெ.ஜெ.கார்டன் என பெயரிடப் பட்டது.


இந்த விவசாய நிலம் வாங்கிய நேரத்தில், செகந்திரா பாத்தில் உள்ள மாரேடுபள்ளி ராதிகா காலனியில் சசிகலா பெயரில் வாங்கிய வீடு தற்போது காலியாக உள்ளது.

இந்த வீட்டிற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த வித வரியும் செலுத்தாமல் உள்ளது. இதற்கான ரூ.35,424 வரி பாக்கியை உடனடியாக செலுத்தும் படி, தெலுங்கானா அரசு சார்பில், சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பி யுள்ளது.

இந்த வீடு, சில மாதங்களுக்கு முன் வரை, வெளியாட் களுக்கு வாடகைக்கு விடப்பட் டிருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings