ஆஸ்கரில் சிறந்த படத்துக்கான விருதினை அள்ளிய மூன்லைட் | Satya Oscar award for the best film in the Moonlight !

0 minute read
ஆஸ்கர் 2017 விருதுகள் இன்று அறிவிக்கப் பட்டன. இதில் சிறந்த படத்துக் கான விருதை மூன்லைட் வென்றுள்ளது.


பேர்ரி ஜென்கின்ஸ் இயக்கிய மூன் லைட் படம் கடந்த செப்டம்பரில் வெளியானது. 1.6 மில்லியன் டாலரில் உருவான இந்தப் படம் உலெங்கும் 23 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

இந்த படத்திற்கு 8 பிரிவுகளில் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கப் பட்டு மூன்று விருதுகள் கிடைத் துள்ளன. 

அவை சிறந்த படம் சிறந்த துணை நடிகர் – மஹேர்சல அலி சிறந்த தழுவல் திரைக்கதை – பேர்ரி ஜென்கின்ஸ் போன்ற பிரஈவுகளில் விருதுகளை குவித் துள்ளது.
Tags:
Today | 29, March 2025
Privacy and cookie settings