சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா வுக்கு 4 ஆண்டு சிறை தண்ட னையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். இதை பற்றி சினிமா பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர். அவை இதோ..
பிரகாஷ் ராஜ், இப்பதான் தூய்மை ஆரம்பிச்சு இருக்கு. இன்னும் பல மைல்கள் போக வேண்டி இருக்கு என்று சொல்லி யுள்ளார். நடிகர் சித்தார்த், ஜெயலலிதா காலம் முடிந்தது என்று குறிப்பிட் டுள்ளார்.
சட்டம் என் கையில்"என பணம் மார்தட்டிக்கொள்ளவிடாமல்,— R.Parthiban (@rparthiepan) February 14, 2017
சட்டம் சத்தியத்தின் பக்கமே என போராடிய நீதியின் ஆச்சாரியார்களுக்கு வணக்கமும் நன்றியும்
மெகா சீரியல்களுக்கு பெரிய போட்டி என்று தற்போதைய சூழலை பத்தி ராதிகா பதிவிட் டுள்ளார்.
பழைய பாட்டுத்தான் இருந்தாலும்…தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடா கூடம்..
எப்போதும் இல்லை காலம் மாறும் ஞாயம் வெல்லும்..
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2017
எடப்பாடிக்கு கையெழுத்து போட சொன்னதை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் மக்கள் விருப்பத் துக்கு அடிபணிய வேண்டும் என்று சொல்லி உள்ளார் காயத்திரி ரகுராம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்…மீண்டும் தர்மம் வெல்லும்…இன்று தர்மம் வென்றது..கொடியவர்கள் தண்டிக்கபட்டார்கள்…நன்றி இறைவா…— Bala saravanan actor (@Bala_actor) February 14, 2017
எம்.எல்.ஏ க்கள் மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று அரவிந்த்சாமி சொல்லி யுள்ளார். ஊழலுக்கு தண்டனை கிடைச் சாச்சு. அம்மாவோட இறப்புக்கு ? என்று சொல்லி யுள்ளார் கவுதமி.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்— Seenu Ramasamy (@seenuramasamy) February 14, 2017
3 பேர் உள்ளே, 125 வெளியே- பத்தரையுடன் முடிந்தது ஏழரை என்று அருள்நிதி பதிவிட்டு உள்ளார்.
மக்கள் இனி பயமின்றி வாழலாம், சுப்ரீம் கோர்ட் வழங்கிய உண்மை யான காதலர் தின பரிசு என்று சொல்லி உள்ளார் குஷ்பு.
முக்கியமாக வல்லினம் மெல்லினம் பிழைத்தது🙏🏽— sripriya (@sripriya) February 14, 2017
ஒபிஸ்ன்னா - ஒபன்னீர் செல்வம் ன்னு நினைச்சி யாடா, ஆபரேஷன் சசிக்கலடா…என்று இயக்குனர் ஆதிக் பதிவிட் டுள்ளார்.
#judgement #TnPolitics ..this is not the end. Cleansing actually has just begun. Miles …to go ..— Prakash Raj (@prakashraaj) February 14, 2017
It is the end of an era! Arguably the most unparalleled daughter of Tamil Nadu… #RIP #PuratchiThalaivi Honbl. Chief Minister #Jayalalithaa— Siddharth (@Actor_Siddharth) December 5, 2016
Mega serials have serious competition 🙂🙂— Radikaa Sarathkumar (@realradikaa) February 14, 2017
MLAs need to be set out free. MLAs has to listen to their people. Before they are for forced to sign for edapadi Palanisamy.— Gayathri Raguramm (@gayathriraguram) February 14, 2017
Now, Please ask the MLAs to get back to civilisation and start working.— arvind swami (@thearvindswami) February 14, 2017
#sasikala has been convicted for corruption. She has to answer for #Amma death also Both cases don't carry equal sentencing #JusticeForAmma— Gautami (@gautamitads) February 14, 2017
3 per Ullah …125 veliye.. patharai udan mudindhadhu yeldrai..— arulnithi tamilarasu (@arulnithitamil) February 14, 2017
The best valentine gift to the people of TN by the #SC..people can breathe normally n live without any fear— khushbusundar (@khushsundar) February 14, 2017
..
OPS na O Paneer Selvam nu ninaichi yaa daa-Operation Sasikala daa👏🏻— Adhik Ravichandran (@Adhikravi) February 14, 2017
ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான். கை விடமாட்டான். கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான். ஆனா, கைவிட்டுடுவான் – @superstarrajini— Sean Roldan (@RSeanRoldan) February 14, 2017