தமிழ் சினிமாவில் காதலில் அடிபட்ட பிரபலங்கள் என்றால் பலரை சொல்லலாம். அவ்வப் போது ஜோடியை மாற்றி கொள்பவர்களும் உண்டு. இதில் சிலரே நீண்ட நாளாய் காதலித்து வரும் ஜோடிகள்.
அதில் ஒன்று தான் ஜெய் – அஞ்சலி ஜோடி. இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. தற்போது இவர்கள் இருவரும் பலூன் படத்தில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தன் படங்களில் நடிக்கும் போதே ஜெய் அவ்வப்போது போது காதல் நினைவுகளில் முழ்கி விடுவாராம். இப்போது ரியல் ஜோடியாக நடிக்கும் இந்த படத்தில் ஷூட்டிங்கை விட சாட்டிங்கில் தான் நேரம் போகுதாம்.
மேலும் இருவரும் ஒரே கேரவனில் உட்கார்ந்துகொண்டு வேகு நேரமாக கடலை போடுகி றார்களாம். இவர்கள் இழுத்து வருவதற்குள் இயக்குனருக்கே போதும் போதும் என்றாகி விடுகிறதாம்.
மணிக்கணக்காக உள்ளே போய் டோரை பூட்டிக் கொண்டு திறப்பதே இல்லை. கேரவன் வேனைத் தட்டுவதற்கும் உதவி இயக்குனர்கள் பயப்படுகிறார்கள்.
மாலையில் அப்படியே கேரவன் கிளம்பி விடுகிறது இரவு குளித்து முடித்து மீண்டும் வருகிறது இந்த காதல் ஜோடிகள்.
சில நேரங்களில் இவர்களை ஏண்டா எடுத்தோம் என சில நேரங்களில் தானாக புலம்புகிறாராம்.ரத்தக் கண்ணீர் விடுகிறார் இயக்குனர்.