சசி வரும்போதும் போதை தெளியலை | Shashi journey brought drugs !

1 minute read
கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப் பட்டுள்ள பல எம்எல்ஏ க்கள் நீரிழிவு மற்றும் ரத்தம் அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களாம்.


எனவே 4 நாட்களாக மக்கள் பிரதிநிதிகள் சிறை பிடிக்கப்பட் டுள்ளதால், மருத்துவ சிகிச்சைக் காக டாக்டர் களுடன் ஆம்புலன்ஸ் சென்றுள்ள தாக கூறினாலும் உள்ளே அத்தனையும் அசிங்கம்.

ஆனால், நிலைமை வேறு. நான்கு நாட்கள் விலகாத முழு நேரக் குடி, பெண்கள், என பல உறுப்பினர்கள் முங்கிக் கிடந்தனர்.

இதனால் பல்ஸ் இறங்கி, நரம்புகள் தளர்ந்து, சுகர் ஏறி, கைகால் வீங்கி மரண தருவாயில் கிடந்தனர்.

பயந்து போன சிலர் ரிசார்ட் நிர்வாகத்திடம் அணுக, அவர்கள் மன்னார்குடி கூலிப்படைத் தலைவனை கைகாட்டிவிட்டு ஒதுங்கி விட்டனர்.

இதில் ஒரு கொங்கு பண்ணிய அலப்பறை அதிகம் என்கிறது அந்த நிருபர்கள் வாட்ஸ் ஆப் குழு. நமிதா நம்ப கட்சிப் பாப்பா தானே? 

ஒரு எட்டு வந்து போகச் சொல்லுங்கள் என்று போதையில் ரகளை பண்ண பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கூலிப்படை பெண்டைக் கழட்டி, நீச்சல் குளத்தில் முக்கி ரூமில் போட்டு ள்ளனர்.

அட்டகாசம் தாங்க முடியாமல் கூலிப்படை கண்ணீர் விட்டு கதறியதாம். இன்று பல பேருக்கு ஹேங் ஓவர் அதிகமாகி நினைவு தப்பினார்கள்.

அதனால் தான் ஆம்புலன்ஸ் கொண்டு போய் அத்தனை பேருக்கும் ட்ரிப்ஸ் ஏத்தி படுக்க வைத் துள்ளனர்.

கொங்கு இன்னும் போதை மாறாமல் நமிதா, நமீதா என்று புலம்பியபடி கிடக்கிறார். கூலிப்படை விழிபிதுங்கி கருணாஸ் போல சுவர் ஏறிக் குதிக்கலாமா என்று மோட்டு வலையைப் பார்த்துக் கொண்டி ருக்கிறார்கள்.

கூலிப்டைக்கே தண்ணி காட்டுவோம்டா. எங்க ஊரு அரசியல் வாதிங்க..யார்கிட்டே..?
Tags:
Privacy and cookie settings