சசிகலா சிறையில் உண்ணாவிரதம் | Shashikala hunger strike in prison !

சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.


தனக்கு சர்க்கரை வியாதி இருப்பதால் ஜெயில் சாப்பாடு ஒத்துவராது. வீட்டு சாப்பாடு வேண்டும் என கேட்டார். ஆனால் ஜெயில் நிர்வாகம் வெளிசாப்பாடு கொடுக்க அனுமதிக்க முடியாது.

வெளியில் இருந்து கொண்டு வந்த மாத்திரைகள் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

அதை யடுத்து நேற்று இரவு ஜெயிலில் கொடுத்த உணவை அவர் சாப்பிட மறுத்து உண்ணா விரதம் இருந்தார்.

மேலும் வெஸ்டர்ன் டாய்லெட் வசதி வேண்டும் என்று கேட்ட கோரிக்கை யையும் நிராகரித்தனர். பளுப்பு நிற கலரில் சிறை சீருடை மூன்று செட் சேலை , சாப்பிட தட்டு ஒன்று, டம்ளர் ஒன்றும் பெட்சிட் ஒன்றும் வழங்கப்பட்டது.

சசி, இளவரசி தனி தனியாக மூவர் தங்கும் அறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings