சட்ட சபையில் நேற்று அரங்கேறிய காட்சிகள் மீம்ஸ்க ளாகவும் நெட்டிசன் களின் கருத்து களாகவும் காமெடியுடன் கலந்துக் கட்டி வலை தளங்கள் வளைய வருகின்றன.
ஒன்றும் இல்லா ததையே வெளுத்து வாங்கும் வலைஞர்கள் நேற்று சட்ட சபையில் நடந்த சம்பவங் களை வைத்து அல்வா கிண்டி யுள்ளனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..
பார்த்தும் பாக்காத மாதிரி..
#எடப்பாடி : திமுக கண்ட கருமத்த கொண்டு அடிக்கிறான் நீ பேசாம உக்காந்திருக்க#தனபால் : நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கேன்ல அதே மாதிரி இரு pic.twitter.com/9wlWBYfkYP— Ajith Facts (@Thalafacts) February 18, 2017
நான் பார்த்தும் பாக்காத மாதிரி இருக்கேன்ல அதே மாதிரி இரு
நியூஸ் சேனல் தான்...
#DissolveTNGovt #TNAssembly #OPSvsEPS #BREAKING #DMKMLAs #sasikala #TNSaysNo2Sasi news24*7😂😂😂 pic.twitter.com/3f09jL7And— sprj_7 (PRITHVI) (@sprj_7) February 18, 2017
இப்போலாம் நாங்க நியூஸ் சேனல்தான் பாக்குறோம்...
போறது தான் போறீங்க
போறதுதான் போறீங்க, அப்படியே #முதல்வர் #எடப்பாடிபழனிசாமி 'க்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போறது!#தமிழ்நாடு #சட்டசபை pic.twitter.com/JABYYtTlm4— விவசாயி (@viwasayi) February 17, 2017
அப்படியே #முதல்வர் #எடப்பாடிபழனிசாமி 'க்கு ஒரு வாழ்த்து சொல்லிட்டு போறது! யாருன்னு தெரியுதா?
கோல்டன் பே ரிசார்ட்
இன்றைய #சட்டசபை இதற்கு முன் #GoldenBayResort என்ற பெயரில் இருந்ததோ என்ற சந்தேகம் ...தான் எனக்கு.. உங்களுக்கு.— உன்னை போல்ஒரு தமிழன் (@kdstvn) February 18, 2017
இன்றைய சட்டசபை இதற்கு முன் கோல்டன் பே ரிசார்ட் என்ற பெயரில் இருந்ததோ என்ற சந்தேகம்...தான் எனக்கு.. உங்களுக்கு...
யாரடித்தாரோ
#MKStalin#சட்டசபை— கொஸக்ஸி கோவில்பட்டி (@tamiltuticorin) February 18, 2017
தெண்பான்டி சீமையிலே தேரோடும் வீதியீலே மாண்போல வந்தவனே யாரடித்தாரோ 🤓
யாரடித்தாரோ 😜
ஸ்டாலின விடKKSR ரியாக்சன் தான் செம 😅😜😉 pic.twitter.com/H3YO1QF2QZ
தெண்பான்டி சீமையிலே தேரோடும் வீதியீலே மாண்போல வந்தவனே யாரடித்தாரோ.. யாரடித்தாரோ..
இது சட்டசபையா :
இது சட்டசபையா இல்ல சந்தக்கடையா? சபாநாயகர்: எனக்கே அந்த டவுட்டு இருக்கு மக்களே!மக்கள்: இது சட்டசபையா இல்ல சந்தக்கடையா?— விவசாயி மகன் 😎 (@Vinothkumarmsd7) February 18, 2017
சபாநாயகர்: எனக்கே அந்த டவுட்டு இருக்கு மக்களே!#நம்பிக்கை_வாக்கெடுப்பு#சட்டசபை#எடப்பாடிVSஓபிஎஸ்
நான்கு ஆண்டுகள் சிறை..
தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை என்று தன் தீர்ப்பை வழங்கினார்.. தனபால்..தமிழக மக்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை என்று தன் தீர்ப்பை வழங்கினார்.....#தனபால்.... pic.twitter.com/pQt2BxUzpI— வீரத்தமிழன் (@sivasarath8682) February 18, 2017